an uplifting beginning for the day

காலைப்பொழுதில் பனி குறைந்தாலும் அதன் இனிமை மாறாது இருந்ததில் ஒரு சிறு மகிழ்ச்சி! இன்றைய பொழுதில் ஒரு நடராஜனை கண்டு களித்தேன். விட்டு  வரவே  மனதில்லை! அந்த குமிழ் சிரிப்பு கூடவே வந்தது!
"குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயுற்  குமின் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.."..
அம்பல வாணனை, சபாபதியை, ஆடலரசனை, நடராஜனை "காண வேண்டாமோ!
ஒன்றி இருந்து நினைமின்கள் !    ஆடல் வல்லான் என்னவோ மாயம் தான் செய்கிறான் !

கருத்துகள் இல்லை:

Do you have any questions?

  प्रश्नः,  प्रश्न , 'கேள்வி ,  ചോദ്യം (chodyam), 'Prashna' - ప్రశ్న, প্রশ্ন, प्रश्नः,  प्रश्न , ಪ್ರಶ್ನೆ( Praśne ), પ્રશ્ન, سوا...